கறிவிருந்து சாப்பிட்ட நயன்தாரா

74


நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்வதையும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் நயன்தாரா அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து நடிக்க போவதாக கூறப்பட்டது.


ஆனால் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ள நயன்தாரா அங்கு பெரிய மேசையில் கோழி கறி, மீன் வகைகளை பரப்பி வைத்து தோழிகளுடன் விருந்து சாப்பிடும் புகைப்படமும் சிக்கனை கையில் வைத்துக்கொண்டு குறும்புத்தனம் செய்யும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.


#Nayanthara #non #veg #issue