மலையாள இயக்குனரை பெருமைப்படுத்திய நயன்தாரா..!

Hyderabad: Actress Nayanthara at Telugu movie "Vasuki" (Photo: IANS)

நடிகை நயன்தாரா மலையாளத்தில் தற்போது நடித்து வரும் படம் “லவ் அக்ஷன் டிராமா”. இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார். நடிகர் தயன் சீனிவாசன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பு இயக்குனர் சீனிவாசன் குடும்பத்தினர் படக்குழுவிற்கு விருந்து அளித்தனர்.


அதில், கலந்துகொண்டு நயன்தாரா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “ஜாம்பவான் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த இனிமையான நபர்களுடன்” என்று தனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.