நாக சைதன்ய படத்திலிருந்து விலகிய கீர்த்திசுரேஷ்..!

பார்வையாளர்களின் விமர்சனம் நாக சைதன்ய படத்திலிருந்து விலகிய கீர்த்திசுரேஷ்..! 0.00/5.00

“பங்கார்ராஜு” என்கிற படத்தில் நாகர்ஜூனாவும் அவரது மகன் நாக சைதன்யாவும் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் நாகார்ஜூனா ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நாக சைதன்ய ஜோடியாக கீர்த்திசுரேசும் நடிக்க இருந்தார்கள்.


ஆனால், திடிரென்று கீர்த்திசுரேஷ் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம். ஏனென்றால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் வடிவைமைப்பு ரொம்பவே சாதாரணமாக இருப்பதால் இதிலிருந்து அவர் விலகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.