ஹாலிவுட்டில் காஜல்..!

பார்வையாளர்களின் விமர்சனம் ஹாலிவுட்டில் காஜல்..! 0.00/5.00

தமிழ் மற்றும் தெலுங்கில் ரொம்ப பிஸியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால். அதாவது தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக “கோமாளி” படத்திலும் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.


அடுத்த படியாக தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு ஹாலிவுட் மற்றும் தெலுங்கு படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் இயக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.