அமலாபாலின் “ஆடை” பட ட்ரைலர்..!

பார்வையாளர்களின் விமர்சனம் அமலாபாலின் “ஆடை” பட ட்ரைலர்..! 0.00/5.00

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள படம் “ஆடை”. இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்திருந்தார். தமிழில் எந்த நடிகையும் இப்படி துணிச்சலாக நடித்ததில்லை என்று சொல்லலாம்.

ஆனால், அந்த டீசருக்கு பலர் நல்ல வரவேற்பை கொடுத்தாலும், ஒரு சிலர் அதனை எதிர்க்கவும் செய்தார்கள். இந்நிலையில், இந்த படம் ஜூலை 19 அன்று திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பு இந்த படத்தில் ட்ரைலரை பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இன்று(ஜூலை 6) வெளியுட்டுள்ளார்.