அப்டித்தான் லிப் டூ லிப் கொடுப்பேன்! அமலா பால் அதிரடி

பார்வையாளர்களின் விமர்சனம் அப்டித்தான் லிப் டூ லிப் கொடுப்பேன்! அமலா பால் அதிரடி 0.00/5.00


எனக்குப் பிடிச்சிருக்கு; லிப் டூ லிப் முத்தம் கொடுத்தேன். எனக்குப் பிடிச்சா அப்படித்தான் முத்தம் கொடுப்பேன், அதுக்கென்ன இப்போ? என்று அதிரடியாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அமலாபால்.

ஆடை படத்தின் முழு நிர்வாண் போஸ்டர் வெளியான நாள் முதல் இன்று வரை தினம் தினம் ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் அமலா பால்.


ஆடை படத்திற்கு விளம்பரம் தேடுவதற்காக அவர் இப்படி பேசுகிறாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் ஆடையில் நடிகை ரம்யாவுக்கு உதட்டுக்கடி முத்தம் கொடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமலாபால், எனக்குப் பிடிச்சிருக்கு; லிப் டூ லிப் முத்தம் கொடுத்தேன்.

எனக்குப் பிடிச்சா அப்படித்தான் முத்தம் கொடுப்பேன், அதுக்கென்ன இப்போ?. அந்த காட்சியை படத்தில் பார்த்தால்தான் புரியும். கதைக்கு தேவை என்பதால் நடித்தேன் என்று கூறியுள்ளார்.