Primary Menu

Top Menu

ஐஸ்வர்யா ராய் போல நடிக்க வேண்டும் – நடிகை சிம்ரன்

ஒரு காலத்தில் சினிமாவுலகில் மிக பிரபலமடைந்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அதன்பின் திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சீமராஜா, துருவ நட்சத்திரம், ரஜினியின் புதிய படம் என கமிட்டாகியிருக்கும் அவர் அம்மாவாக நடிக்க முடியாது என திடமாக கூறிவருகிறாராம்.

மேலும் அவர் ஹிந்தியில் திருமணமான நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது போல தானும் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் என்றும் அவரை நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

டுவிட்டரை கலக்கும் ஆரவ் , ஓவியா காதல் டுவிட்கள் !!

பிக் பாஸ் லவ் ஜோடி ஆரவும் ஓவியாவும்...

Leave a Reply