“காப்பான்” படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா சாயிஷா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் “காப்பான்”. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவது திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் சட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.