எனை நோக்கி பாயும் தோட்டா! – ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

96

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான படம் எனை நோக்கி பாயும் தோட்டா. மூன்று ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயவால், ஒரு வழியாக நேற்று எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியானது. படம் வெளியானதை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள்.

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பார்க்க: https://www.youtube.com/watch?v=aJJKiOwhnG8