விஜய்யுடன் இணைவாரா அர்ஜுன்..?

பார்வையாளர்களின் விமர்சனம் விஜய்யுடன் இணைவாரா அர்ஜுன்..? 0.00/5.00

ஷங்கர் அடுத்ததாக விஜய்யை வைத்து “முதல்வன் 2″படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். கமலை வைத்து “இந்தியன் 2” படத்தை இயக்கி வந்த ஷங்கர் சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.


இந்நிலையில், இவர் முதல்வன் 2 படத்தை இயக்க போவதாக செய்திகள் வந்தன. இதில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.