ரசிகர்களுடன் செல்பி எடுத்த தல அஜித்…!

பார்வையாளர்களின் விமர்சனம் ரசிகர்களுடன் செல்பி எடுத்த தல அஜித்…! 0.00/5.00


எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது, வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.


இந்நிலையில், தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் முதன் முறையாக மொபைல் போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.