Primary Menu

Top Menu

விஜய்யுடன் மோதும் மேலும் 2 படங்கள்

தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கவுதம் மேனன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்தது. படம் எப்போது வெளியாகும் என்று கவுதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என்று இப்போது பதில் அளித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

இந்த படங்களுடன் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘பில்லா பாண்டி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply