Primary Menu

Top Menu

கோடியில் புரளும் நடிகைகளுக்கு மனஅழுத்தம் அதிகம்

உண்ண உணவின்றி வேறு வழியில்லாமல் வேலை வாய்ப்பில்லாமல் வாழ்க்கையில் எந்த ஒரு துணையும் ஆதரவும் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு இல்லாத மன அழுத்தம் கோடிக்கணக்கில் ஊதியம் பெறும் நடிகைகளுக்கு ஏற்படுகிறது.

 

புகழின் உச்சத்தில் உள்ள பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது நிலையை விளக்கிய தீபிகா படுகோனே, மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக கூறினார்.

 

மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.

 

Leave a Reply