Primary Menu

Top Menu

இணையத்தில் கசிந்தது ‘சர்கார்’ படத்தின் பாடல்

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஓபனிங் பாடல் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஓபனிங் பாடல் படபிடிப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. ரசிகர்கள் பட்டாளம் சூழ நடனக் கலைஞர்களுடன் நடிகர் விஜய் நடனம் ஆடியுள்ளார். இதன் 30 நொடி காட்சிகளை ரசிகர் ஒருவர் தனது மொபைலில் படம்பிடித்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply