Primary Menu

Top Menu

இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – கமல்

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தற்போதைக்கு திட்டம் எதுவும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது நியாயமான விலை குறைப்பு செய்யப்பட வேண்டும் என்றும் மக்களை பாதிக்க கூடிய இந்த விஷயத்தில் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

Leave a Reply